வியாழன் முதல் 1.03 % தொடக்கம் 2.04 % அதிகரிக்கும் நெடுஞ்சாலைக் கட்டணம்!

0
27

 

01.02.2018 முதல் பிரான்சில் நெடுங்சாலைச் சுங்கக்கட்டணம் ) அதிகரிக்க உள்ளது. முக்கியமான மூன்று நெடுஞ்சாலைப் பராமரிப்புத் தனியார் நிறுவனங்களான APRR, Sanef, Vinci ஆகியவை இந்தக் கட்டண உயர்வைச் செய்கின்றன. இந்த அதிகரிப்பு 1.03 % தொடக்கம் 2.04 % இருக்கும் . கடந்த ஆறு வருடங்களில் 5.3 % கட்டன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது .
அரசாங்கத்துடனான உடன்படிக்கையில், இந்த நிறுவனங்களிற்கு வருடாந்தம் கட்டண உயர்வைச் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here