ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் 10ஆம் வருட நினைவேந்தல்! By Admin - January 3, 2016 0 492 Share on Facebook Tweet on Twitter திருகோணமலையில் 2006ஆம் வருடம் கடற்கரை முன்றலில் கொல்லப்பட்ட 5 மாணவர்களது 10ஆவது வருட நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு நிலையத்தில் இது நடைபெற்றது. வண.பிதா க.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்களும் இந்து கத்தோலிக்க மதகுருக்களும் கலந்து கொண்டனர்.