சிறப்பு செய்திகள் யாழில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்! By வானகன் - August 30, 2024 0 77 Share on Facebook Tweet on Twitter அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான இன்று 30.08.2024 வெள்ளிக்கிழமை யாழில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆரியகுளத்திலிருந்து ஆரம்பமாகி யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் நிறைவடைந்தது.