வரலாற்றுச் சிறப்புமிகு நயினை நாகபூசணி அம்மன் ஆலய சப்பை இரதத் திருவிழா!

0
120

வரலாற்றுச் சிறப்புமிகு நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பை இரத உற்சவம் இன்று (19.06.2024) புதன்கிழமை இரவு பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இக்காட்சி ஷகண்கொள்ளாக் காட்சியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை வியாழக்கிழமை காலை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here