
யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்தியப் படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (21.10).2026) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.




.


