சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பாரிசு லாச்சப்பல் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்! By Admin - November 26, 2015 0 621 Share on Facebook Tweet on Twitter தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் மாவீரர் நாளையொட்டியும் பிரான்சு பாரிசு லாச்சப்பல் வீதிகள் தோறும் சிவப்பு மஞ்சள் கொடிகள் மற்றும் பலூன்கள் கட்டப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது.