சிறிலங்கா அரசு திலீபனின் நினைவு நாளிலும் நடாத்திய இனவாத கோரத்தாண்டவத்துக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் 22-09-2023!

0
110

தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள்சபையின் கூட்டத் தொடர் இடம் பெற்றுவரும் இந்த நேரத்தில் சிங்களப் போரினவாதம் தங்களின் உண்மை முகத்தை மீண்டுமொரு முறை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தி உள்ளது. இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறைக்குள் தமிழர்களுக்கான நீதியைத் தேடும் ஐக்கிய நாடுகள் சபை பௌத்த சிங்கள பேரினவாத அரசு ஒருபோதும் தமிழர்களுக்கான நீதியை தரப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here