தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி3:0 என்ற இலக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது!

0
171

தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்கான தகுதி காண் போட்டியாக போர்த்துக்கல் லிஸ்பொனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசியக்கிண்ணத்துக்கான முதலாவது ஆட்டத்தில் HMONG இற்கு எதிரானஆட்டத்தில் 05/08/2023 நேற்று 3:0 என்ற இலக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here