வரலாற்றுச் சிறப்பு மிக்க  நயினாதீவு நாகபூசணி ஆலய தேர்த் திருவிழா இன்று!

0
155

வரலாற்றுச் சிறப்பு மிக்க  நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை பதின்நான்காம் நாள்  மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

நாளை வியாழக்கிழமை தீர்த்தத்திருவிழாவும் மறுநாள்  தெப்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இன்று தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் இடம்பெற்றமையால் பெரும் எண்ணிக்கையான அடியார்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் எண்ணிக்கையிலான அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றியமையையும் காணமுடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here