சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் இடம்பெற்ற பாலர் தேர்வு மற்றும் திருக்குறள் திறன் போட்டி! By Admin - June 11, 2023 0 155 Share on Facebook Tweet on Twitter பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் தேர்வு மற்றும் திருக்குறள் திறன் போட்டிகள் நேற்று 10.06.2023 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.