
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு, ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவுடன் நடாத்தும் மாவீரர்கள் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி, ஆகயோரின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் 2022 இன்று காலை 09:00 மணிக்கு கிறித்தை ( Parc Interdepartemental des Sports Paris Val de Marne ) மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.








