சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்! By Admin - September 17, 2022 0 244 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் 95 ஆம் பிரதேசத்தில் ஆர்ஜொந்தே நகரில் உள்ள தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக மாவீரர் பணிமனை பிராங்கோ தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியிருந்தனர்.