பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா நோக்கி கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மேற்கொண்டிருப்பவர்களை பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள சுவிசின் பாசல் மாநகரத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வரவேற்றபோது.
இன்று காலை 11மணியளவில் பாசல் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம்,சொலத்தூனை சென்றடையவிருக்கின்றது.
வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்துத் தமிழ் மக்களும் இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள், தமிழினப் படு கொலைக்கு நீதி வேண்டி ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டுவரும் தமிழின உணர்வாளர்கள்.