ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கோத்தபாயவின் பதவிவிலகலை உறுதிப்படுத்திய சபாநாயகர்! By Admin - July 15, 2022 0 117 Share on Facebook Tweet on Twitter கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.