ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவில் தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பம்! By Admin - May 12, 2022 0 299 Share on Facebook Tweet on Twitter 2022 ஆண்டுக்கான தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நிகழ்வு முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் உயிரிழந்த மக்களின் நினைவாக சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.