சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் தமிழீழ காவல்துறை ஆய்வாளருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிவணக்கம்! By Admin - April 2, 2022 0 213 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் உடல்நலக்குறைவால் சாவடைந்த தமிழீழக் காவல்துறையின் முன்னாள் முன்னணி ஆய்வாளர் நிக்சன் இம்மானுவேல் ரஞ்சித்குமார் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினால் இறுதிவணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.