சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்தபோது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கேணல் கிட்டு உட்பட்ட வீர வேங்கைகளின் 29ஆவது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 15 மணிக்கு டிரான்சியில் இடம்பெற உள்ளது.
