யாழில் காவல்துறை அராஜகம்: நாங்கள் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது! (காணொளி)

0
466

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கைது.

சற்றுமுன் தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவேந்தச் சென்ற போது பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்படுகிறார்.உடனடியாக விடுதலை செய்ய வேண்டும…இல்லையேல் நாளைய தினம் நல்லூரில் மாபெரும் போராட்டம் அணியாய் திரள்வோம்..

யாழில் இன்று இடம்பெற்றுள்ள சிறிலங்கா காவல்துறையின் அடாவடிகளுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டள்ளார்.
அதன் காணொளி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here