சிறப்பு செய்திகள் பெல்சியத்தில் இடம்பெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு! By Admin - June 10, 2021 0 639 Share on Facebook Tweet on Twitter தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளன் மாவீரன் பொன் .சிவகுமாரன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவெழுச்சி வணக்க நிகழ்வு கடந்த 06.06.2021 அன்று பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக் கல்லறையில் நினைவுகூரப்பட்டது.