எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்!

0
604

எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும். எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்!

மே. 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

12 ஆம் ஆண்டு நினைவு தினம்.

விடுதலைப் போராட்டத்தில் இழந்தது எதுவும் இழப்பல்ல.

விழவிழ எழுவோம்.
எம் இன விடுதலையை வென்றெடுத்தே தீருவோம்.

வ. கெளதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here