பிரான்சில் பல்லின மக்களோடு கடந்த காலங்களில் மிகவும் பேரெழுச்சியோடு, தமிழ் மக்களின் பேரணி இடம்பெறுவது வழமை. கடந்த ஆண்டு கோவிட் 19 உள்ளிருப்புக் காரணமாக தொழிலாளர் பேரணியை நடாத்த முடியாத நிலையில், இம்முறையும் குறித்த பேரணியில் மட்டுப்படுத்தப்பட்ட மக்களே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சென்ற ஆண்டுகளில் இயல்பான நிலையில் பேரெழுச்சியோடு இடம்பெற்ற தமிழ் மக்களின் மேதினப் பேரணியின் புகைப்படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.