போராடினால் மட்டுமே உழைக்கும் வர்க்கத்திற்கு உரிமைகள் கிடைக்குமென்பதை சுகாதார சிற்றூழியர்களின் 63 நாட்களைக் கடந்த போராட்டம் உணர்த்தி நிற்கிறது. தொழிலாளர் தினமாகிய இன்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காது கடைகளைத் திறந்த யாழிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களின் செயற்பாடுகள் கவலைக்குரியன – கண்டனத்திற்குரியன.
தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியே அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை உடைக்கும் ஒரே ஆயுதம்.
கனகரட்ணம் சுகாஸ்.

