ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தாராலிங்கம்! By Admin - February 10, 2021 0 340 Share on Facebook Tweet on Twitter முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.