பிரான்சில் மாவீரர் நாள் 2020 தொடர்பான நிர்வாகச் சந்திப்பு!

0
786

பிரான்சில் நவம்பர் 27 மாவீரர் நாள் – 2020 தொடர்பான பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடனான ரிரிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் நிர்வாகச் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. அதன் காணொளி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here