அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகனுக்குக் கொரோனா.!

0
333

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) 14 வயதான மகன் பாரனுக்கு(Barron)  கொரோனாத்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ட்ரம்பின் மனைவி மெலானியா தெரிவித்துள்ளார்.

தமக்கும், ட்ரம்பிற்கும் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது  மகனுக்கும் அறிகுறிகளற்ற கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் இதை உறுதிப்படுத்திய ட்ரம்ப், சிறுவர்களின் நோய் எதிர்ப்புத் திறன் உறுதியானது என்பதால் தமது மகனுக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றார். இதனால் தான் பாடசாலைகளைத் திறக்க வேண்டும் என தாம் கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here