
இனிய குரலால் கோடானகோடி மக்களின் மனதை கட்டிப்போட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு இசை உலகுக்கு அல்லாமல் தமிழ்பேசும் மக்களுக்கும் பேரிழப்பாகும். தமிழீழ விடுதலைப்போரிலும் தனது இசை குரலால் வலுச்சேர்த்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள். அவரின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தங்கள் கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.,