ஜேர்மனியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 10ம் நாள் நினைவேந்தல்!

0
162

உனது நினைவேந்தல் இரும்பு கரம் கொண்டு தடுத்தாலும் தமிழ் மக்களின் மனதிலிருந்து இலகுவில் அகற்றிவிட முடியாது என்ற அடிப்படையில் புலம்பெயர் தேசம் எங்கும் தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் ஜேர்மனியில் இன்று தியாக தீபத்தின் நினைவேந்தல் நினைவுகொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here