மன்னார் அடம்பன் பாடசாலையில் தானியக்கமாக இயங்கும் கை கழுவும் தொகுதிகள்!

0
106

மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர் மாணவர்கள் இணைந்து, உடைந்த மேசைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை கொண்டு தானியக்கமாக இயங்கும் கை கழுவும் தொகுதிகளை உருவாக்கி உள்ளனர்.

இவை தொடுகை அற்று இயங்குவதால் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

இதேவேளை இதிலிருந்து வெளியேறும் நீர் வீணாகாமல் தாவரங்களுக்குக் கிடைக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here