முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் உருவச்சிலைக்கு முன்னணி அஞ்சலி!

0
460

இன்று 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினாருமாகிய அமரர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் உருவச்சிலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினாரல் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லியடி சந்தியில் உள்ள அன்னாரின் நினைவு தூபியின் முள்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் ,மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர் ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here