யாழ்.கொழும்புத்துறையில் குரங்குகள் அட்டகாசம்!

0
312

யாழ்.கொழும்புத்துறை ஏவிறோட் பகுதியில் குடிமனைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பகல் 3 கருங்குரங்குகள் அட்டகாசம் புரிந்துள்ளன.

குறித்த குரங்குகள் வீடுகளின் மேல் தாவிப்பாய்ந்த பாரிய சத்தத்தால் வெளியே வந்து பார்த்த மக்கள் அவற்றை விரட்டியுள்ளனர்.

வன்னி மற்றும் தெனமராட்சிப் பகுதிகளிலேயே இக்குரங்குகள் அதிகமாக வாழ்கின்றன. இருப்பினும் இவை யாழ்.கொழும்புத்துறைப் பகுதிக்கு எவ்வாறு வந்தன எனத் தெரியாதுள்ளதாக அப்பகுதி மக்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here