தமிழின அழிப்பு நாள் சிறப்பு கூட்டு ஒலிபரப்பு மே 17 ஐரோப்பிய நேரம் இரவு 11 மணியிலிருந்து #அவுஸ்ரேலியா #தாயகம்வானொலி #பிரித்தானிய #_ILCதமிழ்வானொலி #நோர்வே #தமிழ்முரசம் #கனடா #CTRவானொலி ஒலிபரப்புத் தளங்களில் உங்கள் உணர்வுகளோடு சங்கமிக்க இருக்கின்றது.
அதேவேளை ஒலிபரப்புவேளையில் உங்கள் படைப்புக்களையும் ஆக்கங்களையும் நேரடியாக இணைத்துக்கொள்ளலாம்…
