ஐரோப்பாவில் கோரப் பலி எடுக்கும் கொரோவினால் இத்தாலியில் 10023 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 889. கொரோனாவின் பிடியில் சி;க்கி இருந்தவர்களில் 1434 பேர் குணமடைந்திருப்பது இத்தாலி மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

