
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த ஜோன் கெரி நேற்றையதினம் ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரைச் சந்தித்திருந்தார். இன்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் , வடக்கு முதல்வர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின்னர் கென்யாவுக்கு பயணமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.