பிரான்சு பாரிசில் “மாற்றத்தின் குரல்” சமகால அரசியல் கலந்துரையாடல்!

0
151
பிரான்சு பாரிசில் “மாற்றத்தின் குரல்”  தமிழ் தேசியத்தின் எதிர்கால இருப்பிற்கான சமகால அரசியல் கலந்துரையாடல்.
இந்த கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளரும் ஆகிய நிர்மனுஷன் பாலசுந்தரம் கலந்து கொள்கிறார்.
சனிக்கிழமை மாலை 3 மணிக்கு La  courneuve யில் place  de la croix blanche  யில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும்.
Tramway T 1 : தரிப்பிடம்: Hotel de la ville de La  courneuve
எமது மக்களின் உரிமைகளை அடைய சிந்தனை பகிர்வு
ஒன்றுகூடுவோம் – சிந்திப்போம் – விடுதலை பெறுவோம்
தொடர்புகளுக்கு: 06 52 72 58 67
voiceforchange in France

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here