மாவீரர் நாள் -2018
********************
தீவக சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில்
மாவீரர்தின செயற்பாடுகள் கடந்த ஆண்டு போல இம்முறையும் சிறப்புற ஒழுங்கு செய்வதற்கான பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில்..
அதற்கான பணிகள் மிகவும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன..
அன்புறவுகளே
எம்மினத்தின் வாழ்விருப்பிற்காக
தம்முயிர்தந்த எங்கள் பிள்ளைகளுக்கு ஒருசேர விளக்கேற்ற தயாராகுவோம்…
நமது ஒருங்கிணைவான செயற்பாடுகள் நிகழ்வினை சிறப்பிக்கும் என நம்புகிறோம்…
தங்களின் பங்களிப்பினையும் வேண்டிநிற்கிறோம்
நன்றி
செண்பகம்
(தீவக விருட்சம்)
தமிழ்த்தேசிய செயற்பாட்டுக்குழுமம் தீவகம்.
11.11.2018