தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதால் சிங்களவருக்கு இழப்பு எதுவுமில்லை; வடக்கு முதலமைச்சர்

0
194

vikkiநல்லிணக்கம் என்பது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதிலேயே தங்கியுள்ளது. விளையாட்டு நிகழ்வுகளால் மட்டும் இந்த நல்லிணக்கத்தை பெற்று விடமுடியாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதால் சிங்கள தேசம் எதையும் இழந்து விடப்போவ
தில்லை. நாம் பிரிவினைவாதம் பேசவில்லை.
ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர தீர்வையே கேட்கிறோம் என வட மாகாண முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here