கொழும்பு கொட்டஹேன பகுதியில் தந்தை, மகன் மகள் சடலமாக மீட்பு!

0
316

timthumbகொழும்பு கொட்டஹேன பெனடிக் மாவத்தை பகுதியில் வர்த்தகரான 46 வயதுடைய தந்தையும், 12 வயதுடைய மகளும், 9 வயதுடைய மகனுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியராக கடமைப்புரியும் மனைவி, பாடசாலை விட்டு வீடு திரும்பிய பின்னரே தனது கணவன் மற்றும் பிள்ளைகள் சடலமாக கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.

இதனால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here