யாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
9

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினதும் அவருடன் வீரச்சாவடைந்த 6 மாவீரர்களினதும் 19 ஆம் ஆண்டு,நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமையகத்தில் இன்று 02.11.2026 திங்கட்கிழமை இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here