மேய்ச்சல் தரைக் காணிகளை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம்!

0
3

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக் காணிகளை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (02.11.2026) கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here