பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் நினைவேந்தல்!

0
17

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று 02.11.2026 திங்கட்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் சுடர் ஏற்றி நினைவேந்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here