பிரான்சு மொந்தாஜி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் இரண்டாவது அகவை விழா!

0
36

பிரான்சு மொந்தாஜி பிராங்கோ தமிழ் சங்கத்தின் இரண்டாவது அகவை விழா கடந்த 10/10/2026 அன்று அரோகன் மண்டபத்தில் நகரசபை உறுப்பினர்கள், மொந்தாஜி பள்ளி ஆசிரியர்கள், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் பாலகுமாரன்
மொந்தாஜி வாழ் மக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்து மாபெரும் விழாவினை சிறப்பாகக் கொண்டாடினர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here