
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்துகின்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் எதிர்வரும் 07.11.2026 சனிக்கிழமை 34 rue Moissan 93130 Noisy-le-Sec . இல் ஆரம்பமாகின்றது. இதுபற்றிய முழு விவரங்கள் வருமாறு:-
07/11/2026 சனிக்கிழமை
9h : தனிநடிப்பு
9h : கட்டுரை, கவிதை
34 rue Moissan
93130 Noisy-le-Sec
08/11/2026 ஞாயிற்றுக்கிழமை
9h : பேச்சு பாலர் (தெரிவு)
9h : பேச்சு அ (தெரிவு)
10h : பேச்சு ஆ (தெரிவு)
11h : பேச்சு இ (தெரிவு)
13h : பேச்சு ஈ (இறுதி)
13h : பேச்சு உ (இறுதி)
34 rue Moissan
93130 Noisy-le-Sec
15/11/2026 ஞாயிற்றுக்கிழமை
9h : பேச்சு பாலர் (இறுதி)
9h : பேச்சு அ (இறுதி)
10h : பேச்சு ஆ (இறுதி)
11h : பேச்சு இ (இறுதி)
9h : பாட்டு பாலர்
10h : பாட்டு அ
12h : பாட்டு ஆ
15h : பாட்டு இ
15h : பாட்டு ஈ
15h : பாட்டு உ
34 rue Moissan
93130 Noisy-le-Sec
நன்றி.
கலை பண்பாட்டுக் கழகம் – பிரான்சு


