சுவிஸில் தொடருந்தில் வீழ்ந்து யாழ். மாதகல் இளைஞன் பலி!

0
211

சுவிட்சர்லாந்து நாட்டில் தொடருந்தில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்த்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் தொடருந்தில் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தொடருந்து பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந் நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந் (வயது 22) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here