மாவீரர் நாள் வெளியீடுகள்! – 2017

0
477

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இந்த ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன.

https://www.youtube.com/watch?v=SSpnTCgkAQM

தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து 27 .11 .2017 அன்று வெளிவருகிறது புதிய சிறப்பு வெளியீடுகள் இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும் www.eelamshop.com என்ற இணையமூலமாகவும் விரும்பும் வெளியீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு- முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here