பிரான்சில் நாளை மூதூர் படுகொலை நினைவு வணக்க நிகழ்வு!

0
43

சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 11 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை (04.08.2017) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு, கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சி பகுதியில் குறித்த 17 பணியாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY