பாரிசில் நாளை பொங்கல் விழா!

0
361

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை முற்பகல் 11.00 மணிக்கு   பாரிசில் பொங்கல் விழா நடைபெற ஏப்பாடகியுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here