சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் பேர் எழுச்சி கொண்டுள்ள மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்! By ஊடகன் - May 18, 2024 0 232 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் மே 18 தமிழின அழிப்பின் 15 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் பேரணியாக ஆரம்பித்து ஸ்ரேலிங் காட் பகுதியை சென்றடைந்து அங்கு நினைவு வணக்க நிகழ்வுகள் பேர் எழுச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. (மேலதிக விவரம் விரைவில்…)