மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்தி இன்று மாங்குளம் மற்றும் மல்லாவி நகரங்களில் சென்றபோது மக்கள் கண்ணீர் காணிக்கையோடு அலையெனத்திரண்டு தமது உறவுகளை நினைவேந்தல் செய்தனர்.