
ஊடகவியலாளர் தேசப்பற்றாளர் மயில்வாகனம்_நிமலராஜன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. இன்றைய தினம் (அக்டோபர் 19, 2026) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் மாலை 6.00 மணியளவில் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
நினைவூரைகளும் இடம்பெற்றன.











