ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவூர்திக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலி! By வானகன் - May 16, 2024 0 141 Share on Facebook Tweet on Twitter தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளில் பயணித்து வரும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி நேற்று 15.05.2024 கிளிநொச்சி நகரில் அஞ்சலிக்காக வலம்வந்தபோது பல பொதுமக்கள் அணிவகுத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.